Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாட்டியான நடிகை ராய் லக்ஷ்மி - புகைப்படம் உள்ளே

படுக்கவர்ச்சியான ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராய் லக்ஷ்மி. இவர் நடிப்பில் கடைசியாக வெளவந்த ஜூலி 2 படம் படுதோல்வியடைந்தது. அதனால் அவர் தற்போது மலையாள சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

31 வயதாகும் ராய் லக்ஷ்மி தற்போது தான் பாட்டியாகியுள்ளதாக ட்விட்டரில், தெரிவித்துள்ளார். ஷாக் ஆக வேண்டாம்.. அவர் மகள் போல வளர்த்துவரும் நாய் தற்போது இரண்டு குட்டிகள் ஈன்றுள்ளது. அந்த குட்டிகளுடன் போட்டோ எடுத்து ராய் லட்சுமி இப்படி பதிவிட்டுள்ளார்.