Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எவன் கருத்து சொன்னா எனக்கென்ன- கவர்ச்சி படத்துக்கு ’F’ வார்த்தையை கூறிய இலியானா

தமிழில் தொடக்கமாக கேடி கடைசியாக நண்பன் என மொத்தம் இரண்டே படங்களில் மட்டுமே இலியானா நடித்துள்ளார். ஏனென்றால் அவரது கவனம் முழுவதுமே தெலுங்கு, இந்தி மேல் தான்.

அத்தகையவரின் தற்போதைய நிலைமையோ படு மோசமான நிலையில் உள்ளது. கைவசம் எப்படமும் இல்லாததால் தனது காதலர் ஆன்ட்ரூ நீபோனுடன் திருமணம் செய்துக் கொண்டார் என்ற தகவல்களெல்லாம் உலா வந்தன.

இந்நிலையில் இழந்த அவரது மார்கெட்டை திரும்ப பிடிக்கும் முயற்சியில் இலியானா தீவிரமாக இறங்கியுள்ளார். அதனால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இப்போது ஒரு கவர்ச்சி போட்டோவை பதிவிட்டுள்ளார். ஆனால் அதைவிட கவர்ச்சியாக அந்த போட்டோவுக்கு கீழே தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதை நீங்களே படித்து பாருங்களேன்