Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் படத்திற்கு முன்னாலேயே வா! பிரபல நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம்! வெளியான வீடியோ

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்பாக இருப்பவர். அரசியல் குறித்து தொலைக்காட்சி விவாதங்களிலும் ஊடகங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார்.

90 களின் ஒரு நேரத்தில் பல படங்களில் நடித்தவர். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். நாளை வெளிவர இருக்கும் தமிழ் படத்தில் கூட நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது.