Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை கத்ரீனா கைப்பிடம் மோசமாக நடந்துகொண்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் பல வருடங்களாக முன்னணி இடத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விழாவில் லைவ் பர்பாமென்ஸ் செய்தவிட்டு ஸ்டேடியம் விட்டு வெளியில் வந்துள்ளார்.

அவரை காண ரசிகர்கள் பலர் அங்கு காத்திருந்தனர். ஆனால் கத்ரினா சோர்வாக இருந்ததால் யாரிடமும் பேசாமல் நேராக காரை நோக்கி நடந்தார்.

அதனால் அதிருப்தியில் ரசிகர்கள் அவர் மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளனர். இருப்பினும் கோபமடையாத கத்ரினா சிலருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.