Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்

தற்போது நடைமுறையில் ஓரினச்சேர்க்கை மீதான கருத்துக்கள் பல்வேறு விதமாக எடுத்து வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு சில சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அண்மையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை மஹிகா சர்மா அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் பல சூப்பர் ஸ்டார்கள் அப்படியான தொடர்பு வைத்துள்ளார்கள்.

இந்த மாதரியான உறவுகள் வசதியாகவும், சிறப்பாகவும் இருக்கும். இந்த சமூகத்திற்கு எதிராக இருப்பவர்கள் பாலியல் வன்மம் செய்பவர்களை நன்றாக கவனிக்கிறார்கள்.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த சில நல்ல மனித உள்ளங்கள் இதை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் சூப்பர் ஸ்டார்கள் என பொதுவாக குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.