Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியா முழுவதும் இந்த வருடம் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்த படங்கள் லிஸ்ட் இதோ

இந்திய சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 1000 படங்கள் வரை வருகின்றது. இதில் ஹிட் படங்கள் எது என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் இந்த வருடம் முன்னணி நடிகர்களின் பல படங்கள் தோல்வியை தான் தந்துள்ளது, இதில் எந்தெந்த படங்கள் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளது என்பதை பார்ப்போம்.

பாலிவுட்

  1. Jab Harry Met Sejal(ஷாருக்கான்)
  2. டியூப்லைட்(சல்மான் கான்)
  3. Sarkar 3(அமிதாப் பச்சன்)
  4. A Gentleman(சித்தார்த் மல்கோத்ரா)
  5. ரங்கூன்(ஷாகித் கபூர்)
  6. Raabta(சுஷாந்த்சிங்)
  7. Jagga Jasoos(ரன்பீர் கபூர்)

டோலிவுட்

  1. ஸ்பைடர்(மகேஷ்பாபு)
  2. Katamarayudu(பவன் கல்யான்)
  3. பைசா வசூல்(பாலையா)

கோலிவுட்

  1. விவேகம்(அஜித்)
  2. விஐபி2(தனுஷ்)
  3. AAA(சிம்பு)
  4. கடம்பன்(ஆர்யா)
  5. சிவலிங்கா(லாரன்ஸ்)
  6. போகன்(ஜெயம் ரவி)
  7. விஜய் ஆண்டனி(அண்ணாத்துரை)

மேலும், பைரவா, சி3 ஆகிய படங்கள் நஷ்டம் என்றாலும் குறைந்த அளவே நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.