Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரதிநிதி படத்தை பாராட்டினார் அல்லு சிரிஷ்

பிரஷாந்த் மன்டாவா இயக்கத்தில் நாரா ரோஹித் மற்றும் ஷுப்ரா ஜயப்பா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பிரதிநிதி.

இந்த படத்திற்கு மிகக் குறைந்த விமர்சனங்கள் தான் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அல்லு சிரிஷ் இந்த படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதிநிதி படம் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, சமூக நலக்கதைகள் நம் சினிமா உலகில் இருப்பது மிகவும் குறைவு.

அந்த வகையில் படத்தை இயக்க முயன்ற இப்படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.