Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை அறிந்தால் ரிலிஸ் குறித்து அதிர்ச்சி தகவல்! ஏ.எம்.ரத்னம்

என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியது.

இப்படத்தின் தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றில் படம் எப்போது திரைக்கு வரும் என தொகுப்பாளார் கேட்டார். இதற்கு பதில் அளித்த ஏ.எம்.ரத்னம் ‘ஜனவரிக்குள் படம் திரைக்கு கண்டிப்பாக வரும்’ என கூறினார்.

ஆனால், சில நாட்களுக்கு முன் பொங்கல் வெளியீடு என்று கூறிய நிலையில் தற்போது அவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னை அறிந்தால் டீசெரை ஹாலிவுட் ரசிகர்கள் வரவேற்பு அளிக்கும் வீடியோ