Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம்

ஏ.எம் ரத்னம் தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் தயாரிப்பாளர்களில் ஒருவர். 94 வயதாகும் இவருடைய தந்தை முனுசாமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

30க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்து தற்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் ஏ.எம். ரத்னம்.

இவரது தந்தையின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏ.எம். ரத்னமுக்கு சினிஉலகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களை கலக்கும் இளைஞர்கள் கீதம் ‘என் காதல் தோழா’