Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மகன் தீவிர விஜய் ரசிகன்- பிரபல நடிகர் ஓபன் டாக்

இளைய தளபதி விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான். அதிலும் சாந்தனு, சிபிராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தீவிர ரசிகர்கள்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் என் மகன் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகன் என கூறியுள்ளார்.

மேலும், குறிப்பாக அவன், விஜய்யின் நடனத்திற்கு தீவிர ரசிகன் என தெரிவித்துள்ளார்.

சீரியல் என்றால் கேவலமா? சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா சிறப்பு பேட்டி