Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தி சினிமாவை கண்டுகொள்ளும் உலகம் தமிழ் சினிமாவை கண்டுகொள்வதில்லை - கமல் வருத்தம்

பிரான்ஸ் சினிமாதுறையின் விருதான Henri - Langlois விருதை பெறுவதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006ல் இருந்து இந்த விருது உள்ளூர் மற்றும் சர்வதேச பிரசித்தி பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அப்போது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், வருடத்திற்கு 200 படங்கள் வெளிவரும் இந்தி சினிமா உலகிற்கு தெரிந்திருக்கிறது, ஆனால் 700 படங்கள் வெளிவரும் தமிழ் சினிமாவை உலகம் கண்டுகொள்தில்லை என்று தனது வருத்தத்தை கூறியுள்ளார்.

தல அஜித் ஒரு வெள்ளை தோள் ரஜினி - பிரபல பாடகர்

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments