Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கைது

விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூர பூவே, காவிய தலைவன் போன்ற படங்களை தயாரித்தவர் ஆபாவாணன்.

சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்த இவர் தவறான முறையில் கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்ததற்கும், ரூ. 3.31 கோடி மோசம் செய்ததற்காகவும் சிபிஐ இவர் மேல் வழக்கு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தயாரிப்பாளர் மோசடி செய்திருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2.40 கோடி அபராதமும் விதித்தனர்.

அதேபோல் ஆபாவாணன் மோசடி செய்ய உதவிய வங்கி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும் ரூ. 15 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர்.

வசூலில் சாதனை படைக்கும் சிம்புவின் இது நம்ம ஆளு