Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அமலாபால் விவாகரத்தை உறுதி செய்த விஜய் தந்தை

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால் ரசிகர்கள் அவ்வளவு சந்தோஷ படுவார்கள்.

அதேபோல் அவர்கள் பிரியும் போது கஷ்டப்படுவார்கள். அப்படி சமீபகாலமாக வலைதளங்களில் பரவி வரும் செய்தி விஜய், அமலாபால் விவாகரத்து.

இதுகுறித்து விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.