Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரை அடித்து கொடுமைப்படுத்திய இயக்குனர்- அதிர்ச்சி தகவல்

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரை பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ரன்பீர் கபூர்.

ரன்பீர் பேசும்போது, நான் பிளாக் படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோது பன்சாலி என்னை முழங்கால் போட வைத்தார். அவர் என்னை அடித்து உதைத்தார், ஒரு கட்டத்தில் அவரின் கொடுமைகளை தாங்க முடியாமல் படத்தை விட்டு வெளியேறினேன்.

பன்சாலி என்னை அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று நான் வெளிப்படுத்தும் நடிப்பு எல்லாம் அவரிடம் கற்றுக் கொண்டது தான். அவர் நடிப்பு பற்றி அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் என்று கூறியுள்ளார் ரன்பீர் கபூர்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments