Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை - உடைந்து போன நடிகை பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல், அரிமா நம்பி, வை ராஜா வை என பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு சகோதரரை சாலை விபத்தில் இழந்துள்ளேன்.

அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

ஆனால் மரணம் அடைந்தவர் அவருடைய சொந்த சகோதரரா என்பது சரியாக தெரியவில்லை.

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments