Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரை மறைமுகமாக தாக்கிய சிம்புவின் டுவிட்

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் இரண்டு வாரங்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் வசூலில் இந்த வருடம் வெளியான படங்களில் சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்நிலையில் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில், படுமோசமான பிளாப் படத்தையெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் என்றால், AYM படத்தை எப்படி சொல்வது என்று டுவிட் செய்துள்ளனர். அந்த டுவிட்டை போட்டது Admin என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஜி.வி. பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தை பற்றி தான் அந்த டுவிட் குறிப்பிடுகிறது என்று கூறிவருகின்றனர்.

தொண்டன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments