Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் படத்தில் பாடிய பிரபல இசை ஜாம்பவான் காலமானார்!

கர்நாடக இசை உலகில் இகவும் பிரபலமானவர் பாலமுரளிகிருஷ்ணா. பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றவர்.

1930 ஜூலை 6 ல் ஆந்திராவில் பிறந்த இவர் இன்று காலமானார். இவருக்கு வயது 86. ரஜினி, சிவகுமார், ஸ்ரீதேவி நடித்த கவிக்குயில் படத்தில் பாடியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சில மொழி படங்களிலும், எண்ணிலடங்கா இசை கச்சேரிகளையும் உலகளவில் நிகழ்த்தியுள்ளார்.

இவரது மறைவிற்கு சினி உலகம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

எமன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments