Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு நாளைக்கு 20 சிகரெட் குடித்து கேன்சர் வந்து அதில் இருந்து மீண்ட முன்னணி நடிகை- அதிரடி முடிவு

இந்திய சினிமாவில் பல நடிகைகளுக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் ஒரு சில கதாநாயகிகள் எல்லாம் கணக்கே இல்லாமல் ஊதி தள்ளுவார்களாம்.

அப்படித்தான் பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் அந்த நேபாள இளவரசி.

அவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 சிகரெட் குடிப்பாராம், இதனால், ஒரு கட்டத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, யாரும் கண்டுக்கொள்ளாமல் மிகவும் பரிதாப நிலையை அடைந்துள்ளார்.

தற்போது அதிலிருந்து மீண்ட அவர் இனி யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது, அதனால் என்ன விளைவு என்பதை எல்லோருக்கும் எடுத்துக்கூற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறாராம்.

டெல்லி இலக்கிய மாநாட்டின் போது கேன்சர் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.