Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு நடிகருக்காக தன் கொள்கையை மாற்றிய நயன்தாரா

நயன்தாரா எப்போதும் துணிச்சலான முடிவுகளை தான் எடுப்பார். அப்படித்தான் இனி முன்னணி நடிகர்களுடன் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவு எடுத்தார்.

விஜய், அஜித்துடன் கூட நடிக்க மறுத்த இவர், தற்போது அதர்வா போன்ற இளம் நடிகர்கள் படத்தில் நடிக்கின்றார்.

ஆனால், விஷால் மிகவும் கேட்டதற்கு இனங்க பிரம்மா படத்தின் இயக்குனர் சாக்ரட்டீஸ் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதில் விஷாலுக்கு ஜோடி என்றாலும் ஹீரோயினுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாம்.

சச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்
Comments