Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டனில் அனிருத்தின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

இசைத்திறமையால் இன்று உலகத்தையே கலக்கி வருபவர் அனிருத். இளம் இசையமைப்பாளரான இவர் பல ஹிட் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம்.

பல முக்கிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் இவர் ஆசிய அளவில் பெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அடுத்த மாதம் பிப்ரவரி 25 ல் லண்டன் நகரத்தில் Eventim apollo அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments