Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்

கௌதமி சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வானொலியில் மைக்கை தூக்கி எறிந்து சண்டைப்போட்டு வெளியே வந்தார்.

அதில் விளம்பரத்திற்காக தான் கமலை பிரிந்தீர்களா? மோடிக்கு லெட்டர் எழுதினீர்களா? என்பது போல் கேள்வி எழுப்பினார்கள்.

உடனே கோபமாக வெளியேறினார், ஆனால், அதெல்லாம் ட்ராமா தானாம், கௌதமி இந்த அந்த வானொலியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றாராம்.

அதற்கான விளம்பரம் தான் இது என தெரியவர ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

காஸி திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments