Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீஸ் ஆகும் முன்னரே பைரவா படத்திற்கு கிடைத்த வெற்றி ! விஷயம் என்ன

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை உலகம் முழுக்க வெளியாகிறது. பொங்கல் பண்டிகையின் சிறப்பு திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ வெளிநாடுகளில் இன்று திரையிடப்பப்பட்டது.

நாளைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, சில முக்கிய சினிமா பிரபலங்களும் படத்தை பார்க்க டிக்கெட்டுடன் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் யு சான்றிதழ் பெற்ற பைரவா படத்திற்கு அரசு கேளிக்கை வரிச்சலுகை கொடுத்துள்ளது. இதனால் படக்குழு மிக மகிழ்ச்சி அடைந்துள்ளது.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments