Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்ணியை கொடுமைப்படுத்திய நடிகை ரம்பா! கோர்ட்டில் ஆஜர்

நடிகை ரம்பா கனடா நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்து செய்தார். தற்போது கணவரை பிரிந்து தனியே வாழும் அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஏற்கனவே தனது குழந்தைகளை என்னால் பராமரிக்க சிரமமாக உள்ளது. அதனால் அவர்களின் படிப்பு செலவு, பராமரிப்பு செலவுக்கு பணம் கேட்டு கணவருக்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

தற்போது ரம்பா மற்றும் அவரது அண்ணன் வாசு ஆகிய இருவர் மீது அவரது அண்ணி பல்லவி தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருந்தார்.

நீதிமன்ற விசாரணைக்கு வந்த மனு அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக சொல்லியிருந்தது. ஆனால் அண்ணன் வாசு மட்டும் ஆஜராக, ரம்பா வெளிநாட்டில் இருக்கிறார் என கூறியிருக்கிறார்.

அவர் மனைவி பல்லவி ரம்பா ஹைதராபாத்தில் தான் இருக்கிறார் என உண்மை தகவல் கொடுத்ததால் அவரை நேரில் ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.