Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தொடர்ந்து வரலாற்று பதிவுகளை படமாக்கி வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி.

இவர் தற்போது பத்மாவதி ராணி வாழ்க்கையை படமாக்கி வருகிறார், ராணியாக தீபிகா படுகோன் நடிக்கின்றார்.

இப்படத்தில் பத்மாவதி ஒரு இஸ்லாம் சமூகத்தை சார்ந்தோருடன் காதல் வயப்படுவதாக சில காட்சிகளை எடுத்துள்ளனர்.

இதை அறிந்த ராஜஸ்தான் மக்கள் இவர் படப்பிடிப்பிற்குள் புகுந்து வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவை கைகலப்பாக மாற, பன்சாலியை தாக்கியுள்ளனர், அங்கிருந்து அவர் உடனே மும்பைக்கு சென்றுவிட்டாராம்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments