தெய்வத்திருமகள் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் சாரா. இவர் இதை தொடர்ந்து பாலிவுட் வரை சென்றுவிட்டார்.
தற்போது இண்டர்நேஷ்னல் படம் ஒன்றில் இர்பான் கான் மகளாக நடிக்கின்றார், இவரிடம் ஏன் சமீப காலமாக விஜய் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘ஏன் விஜய் அங்கிள் எனக்கு சான்ஸ் கொடுத்துக்கொண்டே இருக்கனுமா, என்ன? எனக்கு எந்த கதை நல்லது என்று அவருக்கு தெரியும்.
அப்போது அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன், அவர் எனக்கு அப்பா மாதிரி’ என கூறியுள்ளார்.
Comments