Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சரா? பாக்கியராஜ் அதிரடி கருத்து

தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்னும் போட்டி இப்போது வலுத்துள்ளது. ஒருபுறம் ஓ.பி.எஸ், மறுபுறம் சசிகலா என கடும் போட்டி நிலவியது. இதில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி. பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நியமித்தார்கள். இந்நிலையில் இவர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார். தற்போது இது குறித்து நடிகர் பாக்கியராஜ் சீட்டு கொடுத்தவருக்கு விசுவாசமாக இருக்க நினைக்கும் எம்எல்ஏக்கள், ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments