Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழுப்படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறவடையவுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவருகிறது.

படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகவுள்ளதாக நேற்று நாம் சொல்லியிருந்தோம். இதன் இசையமைப்பாளரான அனிருத் படத்தில் அஜித்தின் உடலமைப்பை காட்டும் அந்த சீன்க்காகத்தான் காத்திருக்கிறேன்.

ஏற்கனவே வெளியான போஸ்டரில் அஜித்தின் உடல்தோற்றம் அனைவரையும் அசரவைத்தது. பலரும் அவரின் முயற்சியை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments