Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாங்க முடியாமல் இறந்துபோன பிரபல நடிகையின் தந்தை! மரண அவலம்

தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். இவர்களில் சிலரின் வாழ்க்கை பெரும் துயரம் நிறைந்தது. இதில் நடிகை எஸ்.என்.பார்வதியும் ஒருவர் என்று சொல்லலாம்.

இவரின் வாழ்கையை பெரும் சோகம் சூழ்ந்தது. பர்மாவில் மிக பிரபமலமான வைரவியாபாரியின் மகளாக செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் பார்வதி.

பர்மா புரட்சிக்கலவரத்தின் போது இவரது குடும்பம் தங்களது சொத்துகளை அப்படியே விட்டிவிட்டு தப்பித்தால் போதும் என தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துவிட்டார்கள்.

இவரின் அப்பா கையில் வைத்திருந்த சில வைரங்களை கொண்டு சென்னையில் தொழில் தொடங்க பெரும் நஷ்டமாகிப்போனது.

அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்தில் அன்றாட உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர் பார்வதியின் அப்பாவிடம் உங்கள் மகள் அழகாக இருக்கிறார். என் நண்பரின் நாடகக்குழுவிற்கு பெண் நடிகை தேவைப்படுகிறது என கூறினாராம்.

இதில் விருப்பமில்லாத பார்வதியின் தந்தை வேறு வழியில்லாமல் வருமையால் நடிக்க போன தனது மகளை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு தாங்கிக்கொள்ள முடியாமல் இறந்துபோனாராம்.

Comments