Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சில மணி நேரத்தில் பெரிய சாதனை செய்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஃபிப்ரவரி 17 1985 ல் பிறந்த இவர் இன்றோடு 31 வயதை கடந்துவிட்டார்.

32 ஆவது வயதை துவக்கி இருக்கும் இவருக்கு நேற்றிலிருந்தே வாழ்த்துகள் குவியத்தொடங்கியது. மேலும் மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்தின் தலைப்பு முறையாக இன்று வெளியானதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இதனையடுத்து இன்று Google Trends ல் இன்று சிவா 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிலும் இவர் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளார்.