Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலமைச்சருடன் நடிகர் கருணாஸ் ரகளையில் இறங்கினாரா? பரவும் தகவல்

நடிகர் கருணாஸின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளால் கட்சி வட்டாரங்களில் சிலருக்கும் மக்கள் பலருக்கும் அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தற்போது சசிகலா தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அவர் மிது சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் அவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என சொன்னதாகவும், இப்போது அவருக்கு பதவி கொடுக்கப்படாததால் மிகவும் அதிர்ச்சியானவர் சலசலப்பில் ஈடுபட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆதரவு அளித்தால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஏற்கனவே சசிகலா தரப்பினர் உறுதிகூறிருந்ததாகவும், இதனால் இப்போதைய முதலமைச்சர் இ.பி.எஸ் அவரை சமாதானம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

Comments