Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டுக்காக கின்னஸ் சாதனையில் இறங்கினாரா ராகவா லாரன்ஸ்? பிரம்மாண்ட போட்டோ

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு போராடினார்.

இதற்காக அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் ஐயும் நேரில் சந்தித்தார். ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டு வெற்றி பெற்றதை எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதனை தொடர்ந்து அவர் ஃபிப்ரவரி 18 ம் தேதியான நாளை இரவு 7 மணிக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி சில நிமிடம் செல்போன் லைட்டை ஆன் பண்ணவும் என கூறியிருந்தார்.

தற்போது அதற்காக 1100 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டு வருவதன் புகைபடத்தை வெளியிடுள்ளார்.

மேலும் இந்த கேக் 22 மணிநேரத்தில் தயார்செய்யப்பட்டுள்ளதால் இதை உலக சாதனை பட்டியலிலும் இடம் பெற செய்ய திட்டமிட்டுள்ளார்.

Comments