Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகவா லாரன்ஸ் பிளானுக்கு சட்டசபை முடிவுகளால் பாதிப்பா? கனவு பலிக்குமா

தமிழகத்தில் தற்போது நிலவும் சில அரசியல் சூழல்கள் பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் ஓ.பி.எஸ் பெரும்பான்மை பெருவாரா அல்லது இப்போதைய முதல்வர் தொடர்ந்து பதவியில் இருப்பாரா எனபது தெரிந்துவிடும்.

இதில் ராகவாலாரன்ஸ் ஏற்கனவே ஜல்லிக்கட்டு வெற்றியை பிப்ரவரி 17 இரவு 7 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்.

தற்போது சென்னையில் பலத்த போலிஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முடிவுகளுக்காக மக்கள் பலரும் காத்திருக்கும் நிலையுள்ளது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த மெரினா கடற்கரை பகுதிகளில் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ராகவா லாரன்ஸின் பிளான் நாளை எப்படி என்று சில ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது.

Comments