Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு

பம்பாய், முதல்வன், பாபா, ஆளவந்தான் என பிரமாண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ரலா. இவர் சில வருடங்களுக்கு முன் கேன்சரால் மிகவும் பாதிக்கப்பட்டார்.

தன் திரையுலக வாழ்க்கைக்கே முற்று புள்ளி வைத்த இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ரீஎண்ட்ரி ஆகினார்.

தற்போது இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக முடிவு செய்துள்ளாராம்.

இரண்டு வருடத்திற்கு முன்பே இவர் இந்த முடிவை எடுத்தாலும், தற்போது தான் முழுக்குணமடைந்த இவர் உடனே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க உள்ளாராம்.