Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுசீத்ராவை தொடர்ந்து ஹாக் செய்யப்பட்ட பிரபல தொகுப்பாளினியின் டுவிட்டர் பக்கம்

சமூக வலைதளம் எந்தளவுக்கு மிகவும் உபயோகமானதோ அதேசமயம் மோசமான விஷயமும் கூட.

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் சிலரால் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு அவர்கள் பெயர் கெடும்படி ஹாக் செய்யப்படும் டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோசமான விஷயங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி பாவனா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய பழைய டுவிட்டை டெலிட் செய்துவிட்டேன். என்னிடம் IP Address இருக்கிறது, இந்த மோசமான வேலையை செய்தவர் யார் என்று கண்டுபிடிப்பேன். அதேசமயம் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இவரின் இந்த டுவிட்டை வைத்து பார்க்கையில் யாரோ மர்ம நபர் ஹாக் செய்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments