Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் துக்கம்

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

சில நாட்களுக்கு முன் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தார், ஒரு சில நாட்களாகவே இவருடைய தந்தை உடல்நலம் முடியாமல் இருந்தார்.

இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார், இது அவருக்கு நீங்கா துயரத்தை தந்துள்ளது.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments