Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை அனுஹாசனின் தந்தையுமான சந்திரஹாசன் நேற்று உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பால் காலமான இவர் லண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் வசித்து வந்திருக்கிறார். 82 வயதாகும் இவர் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ஆவார்.

தற்போது இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments