Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்

இளையராஜா பாடல்களை மேடையில் பாட ராயல்டி கொடுக்கவேண்டும் என SPBக்கு நோட்டீஸ் அனுப்பியது இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா செய்தது சட்டப்படி சரி என்றாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இதுபற்றி பேசும்போது " என்னுடைய பாடல்களை கேட்கவேண்டாம், பாடவேண்டாம் என மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோர் கூட சொன்னதில்லை.

இனிமேலும் சம்பாதித்து என்ன செய்ய போகிறீர்கள், அந்த அளவுக்கா பணக்கஷ்டம் வந்துவிட்டது. தங்கள் பாடல்களை மற்றவர்கள் பாடினால் உங்களுக்கு தானே பெருமை. பாடக்கூடாது என சொல்வது அசிங்கமாக உள்ளது" என பேசியுள்ளார்.

Comments