Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜா பற்றி ஓபனாக பேசிய எஸ்.பி.பி! மனதை உருக வைக்கும் வீடியோ

சமீபத்தில் பலரையும் அதிர்ச்சியாகியது இளையராஜா. எஸ்.பி.பி இருவருக்கும் இடையேயான நிகழ்வுகள். இருவரின் கருத்துக்களும் ஞானமானதாக தான் இருந்தது.

பின் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடும் படி எஸ்.பி.பி சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் தீவிர நண்பர்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பிரபல டிவி சானல் நடத்தும் பாட்டு நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, இளையராஜா பற்றி பேசும் போது மிக சாதாரணமாக எங்களிடம் இப்படி செய்யுங்கள், டேய் பாலு இப்படி செய் என மிக எளிமையாக சொல்லிக்கொடுத்தது நாங்கள் செய்த பாக்கியம்.

அவர் ஒரு பெரிய இசை கடவுள். அவருக்கு தெரிந்ததெல்லாம் அம்மா, இசை மட்டுமே. அவரின் உழைப்பு தான் இன்று அவரை பற்றி உலகமே பேசுகிறது.

அவருக்காக நான், எனக்காக அவர் என்பது தான் என்னைப்பொறுத்தவரை உண்மை என மனம் நெகிழ்ந்து பேசினார் எஸ்.பி.பி.

மரகத நாணயம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments