Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் ENPT படத்திற்கு இசையமைத்தது சிம்புவா? யார் அந்த Mr.X, வீடியோ உள்ளே

பாகுபலி the Conclusion பற்றி ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் பெரும் பரபரப்பு கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி தான்.

தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை அதிகம் பேசவைத்துள்ளது. நேற்று வெளியான நான் பிழைப்பேனோ பாடலும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தில் இதுவரை இசையமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள். தற்போது யார் அந்த மிஸ்டர் எக்ஸ் என பெரும் கேள்வியே எழுந்துள்ளது. இதற்கு சிலர் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என பெயரை குறிப்பிட்டுள்ளார்கள்.