Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதைவிட, திருமணமான மகளுடன் ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது! ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா வாயை திறந்தாலே சர்ச்சை தான். அவர் ட்விட்டரில் பதிவிடும் கருத்துகள் தினம்தோறும் சர்ச்சையாக வெடிக்கும்.

அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக்கில் பவர்ஸ்டார் பவண்கல்யாண் நடித்து சமீபத்தில் வெளிவந்தது. அந்த படத்தை தொடந்து விமர்சித்து வருகிறார் ராம் கோபால் வர்மா.

சமீபத்தில் பவண் தன் மகள் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அதை RGV விமர்சித்துள்ளார். "பவர் இல்லா படத்தை அளித்துவிட்டு 2 மகள்களின் பிறந்தநாள்களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட 50+ நபர் தனது திருமணமான மகளுடன் சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது" என கூறியுள்ளார்.