Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராம் கோபால் வர்மா இறந்துவிட்டாரா- அவரே ஷேர் செய்த மீம்ஸ்

சர்ச்சைக்கு பெயர் போன ராம் கோபால் வர்மா டுவிட் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். எப்போதும் எதற்கும் அசறாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வார்.

பல நடிகர்களின் ரசிகர்களுக்கு எப்போதுமே இவரை பிடிக்காது. இதனால் அவர்கள் ராம் கோபால் வர்மாவை வைத்து நிறைய மீம்ஸ்கள் கிரியேட் செய்து வெளியிடுவார்கள்.

இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும், ஊர்வலம் நடந்தது என்றும் சிலர் ஒரு மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர். இதனை பார்த்த ராம் கோபால் வர்மா எந்தவித கவலையும் இல்லாமல் அதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Comments