Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

"வெயில்" பற்றி கருத்து சொன்ன விஜய் யேசுதாஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

வெயில் அதிகம் கொளுத்துவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுகிறார்கள்வெயில் அதிகம் கொளுத்துவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுகிறார்கள். அதனால் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆவது அரிதான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் "அப்படியென்றால், மக்கள் தியேட்டருக்கு சென்று ஏசி'யில் இருக்கலாமே" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் மீண்டும் தன் கருத்துக்காக மன்னிப்பு கோரினார் விஜய் யேசுதாஸ்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments