Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி ஃபேன்ஸ் இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாகுபலி 2 வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

அடுத்த வாரம் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதையொட்டி இந்த படத்தின் முதல் பாகத்தை இன்று மீண்டும் பல தியேட்டர்கள் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 50 தியேட்டர்களில் சென்னையில் மட்டும் 11 தியேட்டர்களில் பாகுபலி 1 திரையிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுக்க திரையிடப்படும் இப்படம் அதை பார்க்கத்தவறிய ரசிகர்களுக்காகவே போடப்பட்டுள்ளதாம்.

விவேகம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments