Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவுடன் இவர் நடிக்கிறாரா? விஜயின் காஸ்டூயூமரின் உண்மை தகவல்

சினிமா பிரபலங்களுக்கு தான் சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை என்றால் சில முக்கிய நபர்களையும் விட்டுவைப்பதில்லை.

சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல கடை அதிபர் சினிமாவில் நடிப்பேன், நயன்தாராவுடன் தான் முதல் படம் என சொன்னதாக ஒரு தகவல் பரவியது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதுபற்றிய செய்திகளையும் நாம் பதிவிட்டிருந்தோம். தற்போது விஜய்க்கு பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சத்யா இதுபற்றி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் சத்யா, அந்த கடை அதிபர் 24 மணிநேரமும் உழைக்கக்கூடியவர். அவர் நயன்தாராவுடன் நடிப்பேன் என்று எதுவும் சொல்லவில்லை. அப்படியான செய்தி பொய்யானது.

கடையின் விளம்பரத்துக்காக அவர் நடிக்கும் 4 விளம்பரங்களுக்கு நான் ஆடை வடிவமைத்தது மறக்க முடியாதது என கூறியுள்ளார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments