Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்

அஜித் நடிக்கும் விவேகம் படம் வெளிநாடுகளில் பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. நிறைவான கட்டத்தை நோக்கி செல்லும் இந்த படவேலைகள் ஒருபுறம் இருப்பின் படம் பற்றிய ஸ்வாரசியமான தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு இணையாக வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இங்கு பனி மிக அதிகமாவுள்ளது. அதனால் உங்கள் அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் அனுப்பிவையுங்கள் என ட்வீட் போட்டுள்ளார்.

இணையத்தில் பிரபலமானவை

Comments