Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி படத்தில் நடித்ததற்காக பாராட்டிய ரஜினி?

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெறி மெகா ஹிட் ஆனது. இப்படத்தை பார்த்த ரஜினி விஜய்யை மனம் திறந்து பாராட்டினார் என்பதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால், இந்த படத்தில் கேரளாவில் கட்டப்பஞ்சாயத்து செய்பவராக நடித்தவர் வேறு யாரும் இல்லை, கலை இயக்குனர் முத்துராஜ் தான்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவர் தான் தற்போது 2.0 படத்திலும் பணியாற்றி வருகின்றார், இவரை சந்தித்த ரஜினி ‘சார் தெறி படத்தில் சூப்பரா நடிச்சீங்க.

டயலாக் எல்லாம் நல்ல பேசுனீங்க’ என பாராட்ட முத்துராஜ் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments