Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கமல்ஹாசன் காலில் அடிப்பட்டு நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் தன் டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக ஒரு சில கருத்துக்களை இவர் தெரிவித்து வருகிறார்.

இதில் குறிப்பாக மகாபாரதம் குறித்து கமல் அவதூறாக பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாகவுள்ளார்.

உரு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments