Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி ரிலீஸ் பிரச்சனையில் சத்யராஜ்காக ஒன்றுகூடிய விஜய் ரசிகர்கள்!

நடிகர் சத்யராஜ் காவிரி பிரச்சனையில் 9 வருடங்களுக்கு முன் கன்னடர்களுக்கு எதிராக பேசினார் சமீபத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என கண்டன் குரல்கள் எழ சத்யராஜ் இன்னும் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்து தான் பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதற்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

இதில் சத்யராஜ் சார்காக பாகுபலி 2 க்கு போவோம். தமிழன் டா. அவருக்கு நாங்க இருக்கோம்.

இன்னொருத்தன் நஷ்டப்படக்கூடாதுனு மன்னிப்பு கேக்கிற மனசு தான் கடவுள். தமிழ் மனசு, புரட்சி தமிழன்.

தன் இனத்தை விட்டு கொடுக்காமல், அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தன்மானத் தமிழன்..

பிறர் துன்பம் தன் துன்பம் போல் என்னினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் தமிழன்டா என் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments