Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் குடும்ப வாழ்க்கை குறித்த குழப்பங்களுக்கு பதில் கூறிய ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் என்று சொல்வதை விட நீலாம்பரி, சிவகாமி என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு தன் கதாபாத்திரங்களால் எல்லோர் மனதிலும் நின்றவர்.

இவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை தான் திருமணம் செய்துள்ளார், ஆனால், இவர்கள் விவாகரத்து செய்துள்ளதாக ஒரு சில செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இவர் இதுக்குறித்து கூறுகையில் ‘நானும் என் கணவரும் ஒன்றாக தான் உள்ளோம், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

அவர் பட வேலைகளுக்காக ஆந்திராவிலும், நான் சீரியலுக்காக தமிழகத்தில் இருக்கின்றோம், மற்றப்படி நாங்கள் நன்றாக தான் பேசிக்கொள்கின்றோம்’ என கூறியுள்ளார்.