Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்கள் பேவரட் நடிகைகள் எந்த கார் வைத்துள்ளார்கள் தெரியுமா?

சினிமா பிரபலங்கள் என்றாலே ஒரு ஈர்ப்பு இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு தெறி படத்தில் விஜய் அணிந்துள்ள சட்டை வாங்க வேண்டும், திருமண வரவேற்பிற்கு தல ஸ்டைலில் கோட் அணிய வேண்டும் என எல்லோரும் சினிமா கலைஞர்களை ஒரு முன் உதாரணம் சொல்வார்கள்.

அந்த வகையில் தன் பேவரட் நடிகர், நடிகைகள் எந்த கார் பயன்படுத்துகிறார்கள் என்றும் ஒரு ஈர்ப்பு இருக்கும், அப்படி நடிகைகளில் யார், யார் எந்த காரை பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போம்.

  1. அனுஷ்கா- ரூ 1.5 கோடி மதிப்பினால ஜாகுவார் XJ
  2. நயன்தாரா- BMW X3, X5 ஆகிய கார்களை வைத்துள்ளார்.
  3. ஸ்ருதிஹாசன்- Audi A8
  4. த்ரிஷா- BMW 5 சீரியஸ்
  5. சமந்தா- BMW X5
  6. அசின்- Audi Q7
  7. ஹன்சிகா- BMW 5 சீரியஸ்
  8. ரித்திகா சிங்- தற்போதைக்கு தன் அப்பாவின் காரை பயன்படுத்துகின்றார், விரைவில் Audi Q7 வரலாம்.
  9. தமன்னா- Audi A6
என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments